32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் மோகன்லாலின் சூப்பர் ஹிட்!
1994-ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தப் படத்தின் கதையைத் தழுவி ரஜினிகாந்த், மீனா நடிப்பில் 1995-ல் ‘முத்து’திரைப்படம் உருவாகி தமிழிலும் வெற்றி பெற்றது.
தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தென்மாவின் கொம்பத்து’ நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. Dolby Atmos ஒலி அமைப்புடன் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
0
Leave a Reply